Dienstag, 28. Mai 2013

சுவிஸ் தமிழ் அழகிப் போட்டி

400814_333074966821614_1940620582_n.jpg
சுவிஸ் தமிழ் அழகிப் போட்டி 25.05.2013 அன்று தலைநகர் பெர்னில் 
 பிரபல அறிவிப்பாளர் எஸ் கே ராஜனின் நிகழ்ச்சி தொகுப்பில் மிக விமரிசையாக இடம் பெற்றது. பல பெண்கள் கலந்து கொண்டாலும் மாறுதடம் திரைப்பட நாயகி விஷ்ணி முதலாவது இடத்தை தட்டிக் கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பல தமிழர்களால் தமிழ் அமைப்புக்களால் கலாச்சார சீர்கேடு என்று எதிர்ப்புகள் தெரிவித்த போதும் சிலரால் இந்  நிகழ்ச்சி திட்டமிட்ட படி நடாத்தப்942111_333075863488191_402767910_n.jpg382631_333075566821554_961986482_n.jpg253278_333075746821536_707461923_n.jpg

0 Kommentare:

Kommentar veröffentlichen