absolute address————————>தனி முகவரி | |
absolute cell address ——————>தனித்த நுண்ணறை முகவரி வழங்கல் | |
access ————————>அணுக்கம், அணுகல் | |
accuracy ————————>துல்லியம் | |
action ————————>செயல் | |
active cell ————————>இயங்கு கலன் | |
address ————————>முகவரி | |
address modification ————————>முகவரி மாற்றம் | |
addressing ————————>முகவரியிடல் | |
album ————————>தொகுப்பு | |
algorithm ————————> நெறி முறை | |
algorithm ————————> வழிமுறை | |
algorithmic language ————————> நெறிப்பாட்டு மொழி | |
alignment ————————> இசைவு | |
allocation ————————> ஒதுக்கீடு | |
alphabetic string ————————> எழுத்துச் சரம் | |
alphameric ————————> எண்ணெழுத்து | |
alphanumeric ————————> எண்ணெழுத்து | |
alphanumeric ————————> எண்ணெழுத்து | |
alphanumeric sort ————————> எண்ணெழுத்து வரிசையாக்கம் | |
AND gate ————————> உம்மை வாயில் | |
animation ————————> அசைவூட்டம் | |
animation ————————> அசைவூட்டம் | |
anti virus ————————> நச்சு நிரற் கொல்லி | |
append ————————> பின் தொடர், பின்சேர் | |
apperarance ————————> தோற்றம் | |
application ————————> செயலி | |
application ————————> பயன்பாடு | |
applications oriented language ————————> பயன்பாட்டு நோக்கு மொழி | |
applications program பயன்பாட்டு நிரல்கள் | |
applications programmer ————————> பயன்பாட்டு நிரலர் | |
applications programming ————————> பயன்பாட்டு நிரலாக்கம் | |
applications software ————————> பயன்பாட்டு மென்பொருள் | |
architecture ————————> கட்டமைப்பு | |
archive ————————> பெட்டகம் | |
archive————————> ஆவணக்காப்பகம் | |
area search————————> பரப்பில் தேடல் | |
arithmetic expression————–> எண்கணிதக் கோவை | |
arithmetic operation—————> எண்கணித வினை | |
arithmetic operator—————-> எண்கணித வினைக்குறி | |
array——————————> வரிசை, அணி | |
arrow key(direction key)———–> திசைப் பொத்தான் | |
artificial intelligence————> செயற்கை நுண்ணறிவு | |
assembler————————–> பொறிமொழியாக்கி | |
assembly language——————> பொறி மொழி | |
audio————————> ஒலி | |
audio——————————> ஒலியுணர் | |
automated data processing———-> தன்னியக்கத் தரவுச் செயலாக்கம் | |
automatic————————–> தன்னியக்க | |
autopilot————————–> தன்னியக்க வலவன் | |
auxiliary function—————–> துணைச் செயல் கூறு | |
axes——————————-> அச்சுகள் | |
background——————-> பின்னணி | |
backspace பின்னழிக்க, பின்வெளி | |
backspace——————–> பின்நகர்வு | |
bad sector——————-> கெட்ட துண்டம் | |
bar chart——————–> பட்டை வரைபடம் | |
bar code———————> பட்டைக் குறிமுறை | |
bar printer——————> பட்டை அச்சுப்பொறி | |
bar-code scanner————-> பட்டைக் குறிமுறை வருடி | |
batch processing————-> தொகுதிச் செயலாக்கம் | |
bebugging——————–> பிழைவிதைத்தல் | |
bill————————-> விலைப்பட்டியல் | |
binary device—————-> இரும நிலைக் கருவி | |
binary digit—————–> இரும இலக்கம் | |
binary number—————-> இரும எண் | |
binary operation————-> இருமச்செயற்பாடு | |
binary system—————-> இரும எண்முறை | |
binary———————–> இரும | |
bit map———————-> பிட்டுப்படம் | |
bit mapped screen————> பிட்டுப் படத்திரை | |
bit————————–> நுண்மி, துணு, பிட்டு | |
blank character————–> வெற்றுரு | |
block diagram—————-> கட்ட வரைபடம் | |
block————————> கட்டம், தொகுதி | |
blog ————————>வலைப்பதிவு | |
boolean———————-> பூலியன் | |
boot ————————>தொடக்கு | |
Brennen- ————————> எரிக்க | |
browser————————> உலாவி | |
browsing———————> மேலோடல் | |
button(key)——————> பொத்தான் | |
byte————————-> எண்பிட்டு, எண்ணுண்மி | |
cache memory ————————>பதுக்கு நினைவகம் | |
caculations——————————> கணக்கீடுகள் | |
caculations——————————> கணக்கீடுகள் | |
caculator——————————-> கணிப்பான் | |
caculator——————————-> கணிப்பான் | |
calculating——————————> கணக்கிடல் | |
calculating——————————> கணக்கிடல் | |
calculator mode————————–> கணிப்பான் நிலை | |
calculator mode————————–> கணிப்பான் நிலை | |
cancel———————————-> நீக்கு | |
cancel———————————-> நீக்கு | |
capacity——————————–> கொள்திறன் | |
capacity——————————–> கொள்திறன் | |
caps lock——————————–> மேலெழுத்துப் பூட்டு | |
caps lock——————————–> மேலெழுத்துப் பூட்டு | |
carriage return(CR)————————> ஏந்தி மீளல் | |
carriage return(CR)————————> ஏந்தி மீளல் | |
catalog———————————-> அடைவு | |
catalog———————————-> அடைவு | |
CD player————————> குறுவட்டு இயக்கி | |
cell pointer——————————-> நுண்ணறைச்சுட்டி | |
cell pointer——————————-> நுண்ணறைச்சுட்டி | |
cell————————————-> சிற்றறை, நுண்ணறை | |
cell————————————-> சிற்றறை, நுண்ணறை | |
center————————————> மையம், மையப்படுத்து | |
center————————————> மையம், மையப்படுத்து | |
central processing unit(CPU)—————–> மைய செயலகம் | |
central processing unit(CPU)—————–> மைய செயலகம் | |
central processor————————-> மையச் செயலி | |
central processor————————-> மையச் செயலி | |
channel————————————> தடம் | |
channel————————————> தடம் | |
character code—————————-> உருக்குறிமுறை | |
character code—————————-> உருக்குறிமுறை | |
character generator———————-> உரு ஆக்கி | |
character generator———————-> உரு ஆக்கி | |
character map—————————-> உரு விவரப்படம் | |
character map—————————-> உரு விவரப்படம் | |
character recognition——————–> உரு அறிதல் | |
character recognition——————–> உரு அறிதல் | |
character set——————————> உருக்கணம் | |
character set——————————> உருக்கணம் | |
character string—————————> உருச்சரம் | |
character string—————————> உருச்சரம் | |
character வரியுரு | |
character———————————-> உரு | |
character———————————-> உரு | |
characteristic—————————–> படி | |
characteristic—————————–> படி | |
chart—————————————-> வரைபடம் | |
chart—————————————-> வரைபடம் | |
clear துடை | |
clear—————————————–> துடை | |
clear—————————————–> துடை | |
click சொடுக்கு | |
click—————————————–> ‘கிளிக்’, அழுத்து | |
click—————————————–> ‘கிளிக்’, அழுத்து | |
client ————————> சேவைக்கான பயன்பாடு. | |
client வாங்கி | |
clone—————————————–> நகலி, போலிகை | |
clone—————————————–> நகலி, போலிகை | |
close—————————————–> மூடு | |
close—————————————–> மூடு | |
closed file———————————–> மூடிய கோப்பு | |
closed file———————————–> மூடிய கோப்பு | |
coaxial cable——————————–> அச்சு ஒன்றிய வடம் | |
coaxial cable——————————–> அச்சு ஒன்றிய வடம் | |
code——————————————> குறிமுறை | |
code——————————————> குறிமுறை | |
code————————> நிரற்தொடர் | |
collection————————————-> திரட்டல் | |
collection————————————-> திரட்டல் | |
color coding———————————-> வண்ணக் குறிமுறை | |
color coding———————————-> வண்ணக் குறிமுறை | |
color graphics——————————- > வண்ண வரைவியல் | |
color graphics——————————- > வண்ண வரைவியல் | |
column split———————————-> நெடுவரிசைப் பிரிப்பு | |
column split———————————-> நெடுவரிசைப் பிரிப்பு | |
column நிரல், நெடுவரிசை | |
column—————————————-> நெடுவரிசை | |
column—————————————-> நெடுவரிசை | |
command key——————————–> கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான் | |
command key——————————–> கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான் | |
command————————————-> கட்டளை, ஆணை | |
command————————————-> கட்டளை, ஆணை | |
comment————————————-> குறிப்புரை | |
comment————————————-> குறிப்புரை | |
common storage—————————–> பொதுத் தேக்கம் | |
common storage—————————–> பொதுத் தேக்கம் | |
communication——————————-> தொடர்பு | |
communication——————————-> தொடர்பு | |
communications link————————-> தொடர்பு இணைப்பு | |
communications link————————-> தொடர்பு இணைப்பு | |
communications processor——————> தொடர்பு செயலகம் | |
communications processor——————> தொடர்பு செயலகம் | |
communications satellite——————–> தொடர்பு செயற்கைக்கோள் | |
communications satellite——————–> தொடர்பு செயற்கைக்கோள் | |
communications software——————-> தொடர்பு மென்பொருள் | |
communications software——————-> தொடர்பு மென்பொருள் | |
compact disc (CD)————————>இறுவட்டு | |
compaction————————————> நெருக்கம் | |
compaction————————————> நெருக்கம் | |
comparative operator————————-> ஒப்பீட்டு இயக்கி | |
comparative operator————————-> ஒப்பீட்டு இயக்கி | |
compare—————————————-> ஒப்பிடு | |
compare—————————————-> ஒப்பிடு | |
comparison————————————-> ஒப்பீடு | |
comparison————————————-> ஒப்பீடு | |
compilation————————————-> தொகுத்தல் | |
compilation————————————-> தொகுத்தல் | |
compiler language——————————> தொகுப்பு மொழி | |
compiler language——————————> தொகுப்பு மொழி | |
compiler—————————————–> தொகுப்பி | |
compiler—————————————–> தொகுப்பி | |
component————————————–> உறுப்புக்கூறு | |
component————————————–> உறுப்புக்கூறு | |
compuserve————————————-> கணிச்சேவை | |
compuserve————————————-> கணிச்சேவை | |
computation————————————> கணிப்பு | |
computation————————————> கணிப்பு | |
computer code———————————-> கணிப்பொறி நிரல் | |
computer code———————————-> கணிப்பொறி நிரல் | |
computer game———————————> கணிப்பொறி விளையாட்டு | |
computer game———————————> கணிப்பொறி விளையாட்டு | |
computer graphics——————————> கணிப்பொறி வரைவியல் | |
computer graphics——————————> கணிப்பொறி வரைவியல் | |
computer network——————————> கணிப்பொறி வலையமைப்பு | |
computer network——————————> கணிப்பொறி வலையமைப்பு | |
computer operations—————————> கணிப்பொறி சார் செயல்பாடுகள் | |
computer operations—————————> கணிப்பொறி சார் செயல்பாடுகள் | |
computer user———————————–> கணிப்பொறி பயனர் | |
computer user———————————–> கணிப்பொறி பயனர் | |
computer utility———————————> கணிப்பொறிப் பயனமைப்பு | |
computer utility———————————> கணிப்பொறிப் பயனமைப்பு | |
computer—————————————-> கணிப்பொறி | |
computer—————————————-> கணிப்பொறி | |
computer-aided manufacturing—————> கணிப்பொறிவலய உற்பத்தி | |
computer-aided manufacturing—————> கணிப்பொறிவலய உற்பத்தி | |
computerised data processing—————–> கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம் | |
computerised data processing—————–> கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம் | |
computerization———————————> கணிப்பொறிமயமாக்கல் | |
computerization———————————> கணிப்பொறிமயமாக்கல் | |
computerized database————————-> கணிப்பொறித் தரவுத் தளம் | |
computerized database————————-> கணிப்பொறித் தரவுத் தளம் | |
computing—————————————-> கணிப்பு | |
computing—————————————-> கணிப்பு | |
condition—————————————–> நிபந்தனை, நிலை | |
condition—————————————–> நிபந்தனை, நிலை | |
configuration————————> அமைவடிவம் | |
console————————> முனையம் | |
continuous scrolling—————————–> தொடர் உருளல் | |
continuous scrolling—————————–> தொடர் உருளல் | |
control key—————————————> கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான் | |
control key—————————————> கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான் | |
control program———————————> கட்டுப்பாட்டு நிரல் | |
control program———————————> கட்டுப்பாட்டு நிரல் | |
control statement——————————-> கட்டுப்பாட்டுக் கூற்று | |
control statement——————————-> கட்டுப்பாட்டுக் கூற்று | |
control system———————————–> கட்டுப்பாட்டு அமைப்பு | |
control system———————————–> கட்டுப்பாட்டு அமைப்பு | |
conversion—————————————> மாற்றம் | |
conversion—————————————> மாற்றம் | |
convert——————————————-> மாற்று | |
convert——————————————-> மாற்று | |
cookie நினைவி | |
coordinates————————————–> ஆயத்தொலைவுகள் | |
coordinates————————————–> ஆயத்தொலைவுகள் | |
copy holder—————————————> நகல் தாங்கி | |
copy holder—————————————> நகல் தாங்கி | |
copy protection———————————-> நகல் காப்பு | |
copy protection———————————-> நகல் காப்பு | |
copy———————————————–> நகல் | |
copy———————————————–> நகல் | |
cordless————————> தொடுப்பில்லா | |
core storage————————————-> வளையத் தேக்கம் | |
core storage————————————-> வளையத் தேக்கம் | |
cost analysis————————————-> விலை பகுப்பாய்வு | |
cost analysis————————————-> விலை பகுப்பாய்வு | |
cost benefit analysis—————————-> விலை பயன் பகுப்பாய்வு | |
cost benefit analysis—————————-> விலை பயன் பகுப்பாய்வு | |
cost effectiveness——————————-> விலை பயன் திறன் | |
cost effectiveness——————————-> விலை பயன் திறன் | |
costing——————————————–> விலையிடல் | |
costing——————————————–> விலையிடல் | |
counter——————————————–> எண்ணி | |
counter——————————————–> எண்ணி | |
create———————————————> படை (படைப்பு) | |
create———————————————> படை (படைப்பு) | |
cursor control————————————> சுட்டிக் கட்டுப்பாடு | |
cursor control————————————> சுட்டிக் கட்டுப்பாடு | |
cursor key—————————————-> சுட்டிப்பொத்தான் | |
cursor key—————————————-> சுட்டிப்பொத்தான் | |
cursor tracking———————————-> சுட்டி பின் தொடரல் | |
cursor tracking———————————-> சுட்டி பின் தொடரல் | |
cursor———————————————> சுட்டி | |
cursor———————————————> சுட்டி | |
curve fitting————————————-> வளைகோட்டுப் பொருத்தம் | |
curve fitting————————————-> வளைகோட்டுப் பொருத்தம் | |
custom software———————————–> தனிப்பயன் மென்பொருள் | |
custom software———————————–> தனிப்பயன் மென்பொருள் | |
customize—————————————-> தனிப்பயனாக்கு | |
customize—————————————-> தனிப்பயனாக்கு | |
cut———————————————> வெட்டு | |
cut———————————————> வெட்டு | |
cut————————> வெட்டுக | |
cyber————————> மின்வெளி | |
data————————> தரவு | |
delete ————————>அழிக்க | |
design ————————>வடிவமைப்பு | |
digital————————> எண்முறை | |
discovery ————————>கண்டறிதல் | |
driver ————————>இயக்கி | |
DRM: ————————> காப்புரிமை | |
edit————————> தொகுக்க | |
firewall————————> அரண் | |
floppy ————————>நெகிழ்வட்டு | |
folder————————> உறை | |
format————————> வடிவூட்டம், வடிவூட்டு | |
function————————> செயற்பாடு | |
gallery————————> காட்சியகம் | |
graphics————————> வரைகலை | |
guest ————————>வருனர் | |
home————————> முகப்பு, அகம் | |
homepage————————> வலையகம், வலைமனை | |
icon————————> படவுரு | |
information————————> தகவல் | |
interface————————> இடைமுகப்பு | |
interpreter ————————>வரிமொழிமாற்றி | |
invention————————> கண்டுபிடிப்பு | |
IRC————————> இணையத் தொடர் அரட்டை | |
LAN————————> உள்ளகப் பிணையம் | |
license————————> உரிமம் | |
link————————> இணைப்பு, தொடுப்பு, சுட்டி | |
live————————> cd நிகழ் வட்டு | |
log in————————> புகுபதிகை, புகுபதி | |
log off————————> விடுபதிகை, விடுபதி | |
media player ————————>ஊடக இயக்கி | |
menu————————> பட்டியல் | |
microphone ————————>ஒலிவாங்கி | |
network ————————>பிணையம், வலையம் | |
object————————> பொருள் | |
offline————————> இணைப்பறு | |
online————————> இணைப்பில் | |
package————————> பொதி | |
password ————————>கடவுச்சொல் | |
paste ————————>ஒட்டுக | |
patch————————> பொருத்து | |
plugin————————> சொருகு, சொருகி | |
pointer————————> சுட்டி | |
portal ————————>வலை வாசல் | |
preferences ————————>விருப்பத்தேர்வுகள் | |
preview————————> முன்தோற்றம் | |
processor ————————>முறைவழியாக்கி | |
program————————> நிரல் | |
proprietary————————> தனியுரிம | |
RAM————————> நினைவகம் | |
redo————————> திரும்பச்செய்க | |
refresh————————> மீளேற்று | |
release ————————>வெளியீடு | |
repository ————————>களஞ்சியம் | |
row ————————>நிரை, குறுக்குவரிசை | |
screensaver ————————>திரைக்காப்பு | |
server————————> வழங்கி | |
settings ————————>அமைப்பு | |
shortcut ————————>குறுக்குவழி | |
shutdown————————> அணை | |
sign in————————> புகுபதிகை, புகுபதி | |
sign off ————————>விடுபதிகை, விடுபதி | |
skin ————————>ஆடை | |
space————————> வெளி, இடைவெளி | |
speaker————————> ஒலிபெருக்கி | |
spreadsheet ————————>விரி தாள் | |
subtitle ————————>உரைத்துணை, துணையுரை | |
system————————> கணினி | |
tab————————> தத்தல் | |
table ————————>அட்டவணை | |
terminal ————————>முனையம் | |
theme ————————>கருத்தோற்றம், தோற்றக்கரு | |
thumbnail————————> சிறுபடம் | |
undo ————————>திரும்பப்பெறுக | |
update————————> இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து | |
upgrade————————> மேம்படுத்து, மேம்படுத்தல் | |
URL————————> முகவரி | |
version————————> பதிப்பு | |
video ————————>நிகழ் படம் | |
view ————————>பார்க்க | |
virus ————————>நச்சு நிரல் | |
volume ————————>ஒலியளவு | |
wallpaper————————> மேசைப்பின்னணி | |
window————————> சாளரம் | |
wireless ————————>கம்பியில்லா | |
wizard————————> வழிகாட்டி | |
worksheet ————————>பணித் தாள் | |
ஃப்ளாஷ் டிரைவ் ————————> Flash Drive | |
அகலப்பட்டை ————————> இணைப்பு (Breitband) | |
அலுவலகப் பயன்பாடு ————————>Office Application like MS word | |
அழித்தல்————————> Deletion, Removal | |
அழிப்பான், எரேசர்————————> Eraser | |
அனுமதி ————————> Permission | |
ஆவணங்கள் ————————> Documents | |
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ————————> IE - Internet Explorer | |
இணைய இயங்குதளம்————————> Web Operating System | |
இயக்கிகளை————————>(drivers) | |
இயங்குதளங்களிலும் ————————> Windows XP | |
இயங்குதளம் - ————————> Operating System | |
உங்கள் ஒத்துளைப்புக்கு நன்றி. | |
உலவி - ————————>Web Browser | |
உலவி————————> Browser | |
எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம்-————————>---Digital Rights Management | |
ஐகான்————————> Icon | |
ஒலிப்பான்+ஒலிவாங்கி ————————>- Head phone with Mic | |
ஒலிவட்டுகள்————————> (Compact Disk) | |
ஒளியிழைகளைக்கான————————>(Lichtleiter) | |
கடவுச்சொல் ————————>- Password | |
கடனட்டை -————————> Credit Card | |
காணொளி - ————————>Video | |
குறுக்கு தட்டாச்சு-————————>Shortcut | |
கையடக்கக் கணினி, கருவிகள் -————————> PDA - Personal Digital Assistant, Hand held devices | |
கோப்பு————————>File | |
கோப்புகள் -————————> Files | |
கோப்புப்பகிர்வான் -————————> File Sharing | |
சிடியில் எரித்தல் ————————>- CD Burning | |
சுட்டிகளில் ————————>(links) | |
செயலியை————————>(programm) | |
செல்பேசி ————————>- Mobile / cell phone | |
சொடுக்கி-————————> klick | |
டீம்வியூவர் -————————> Team viewer | |
தகவல் ————————>: Information, Data | |
தமிழ் கணினி | |
தர முயர்த்திகளையும் ————————>(Updates) | |
தரவிறக்கம் -————————> Download | |
தரவுத்தளமாக————————>(Database) | |
நிறுவுதல் ————————>- Installation | |
நினைவகம் ————————>- memory (RAM) | |
நீட்சிகள்————————> (Firefox add-ons) | |
பகிரப்பட்ட கோப்புகள் -————————> Shared Files | |
பணிச்சூழல் -————————> Working Environment | |
பயன்பாடுகள் -————————> Software Applications | |
பயனர் கணக்கு -————————> User Account | |
பார்க்க -————————> Read | |
பீட்டா ————————>- Beta | |
பூட் -————————> Boot – Startup | |
பென் டிரைவ் - ————————>Pen Drive | |
பேபால் -————————> Paypal | |
மடிக்கணினி :————————> Laptop | |
மடிக்கணினி -————————> Laptop | |
மாய -————————> Virtual | |
மாற்றியமைக்க -————————> Edit | |
மீட்பான் ————————>: Recovery tool | |
முரண்பாடு ————————>- incompatible | |
மூலவரைவு :————————> Source Code | |
மென்நூல்————————>E-book | |
மென்பொருள் -————————> Software Application | |
மென்பொருள்————————> | |
மைக்ரோசாப்ட் ஆபீஸ் ————————>- Microsoft Office | |
மைக்ரோப்ராசசர் ————————>- Micro Processor | |
லைவ் -————————> Live | |
வருடச் சந்தா ————————>- Yearly fee | |
வரைகலை ————————>(graphics) | |
வன்பொருள்————————>Hardware | |
வன்வட்டு :————————> Hard disk | |
வன்வட்டு -————————> Hard disk | |
வாய்ஸ் மெயில் - ————————>Voice Mail | |
விண்டோஸ் விஸ்டா -————————> Windows Vista | |
விண்டோஸ்,லினக்ஸ்,ஆப்பிள் மேக் -————————> Windows, Linux, Apple Mac | |
வீட்டுக்கணினி————————>Home PC | |
வீட்டுத் தொலைபேசி ————————>- Home based Fixed Wired / Wireless phone | |
வெப்கேமரா————————>Web camera | |
வேகமான இணைய இணைப்பு ————————>- Fast Internet Connection | |
ஸ்கைப் ————————>- Skype | |
ஸ்கைப் உள்ளே / வெளியே————————>Skype In / Skype Out | |
|
|
கணணி அகராதி
Abonnieren
Posts (Atom)
0 Kommentare:
Kommentar veröffentlichen